blog Thumb

17 . 08 . 2021 - உயிர் பறிக்கும் கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளிப்பட்ட மனிதாபிமானம்

கொழும்பின் புறநகர் பகுதியில் நபர் ஒருவரின் மனிதாபிமான செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்களை இலவசமாக தங்கள் ஜீப் வண்டியில் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து சென்று ஒருவர் உதவி வருகிறார்.

60 வயதுடைய வர்த்தகரான சஹஸ்ரவிஜித்த என்ற நபர் கடந்த 4 நான்கு நாட்களாக இந்த மனிதாபிமான செயலை செய்து வந்துள்ளார்.

>