blog Thumb

17 . 08 . 2021 - யாழில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - வன்முறையாக மாறிய குடும்ப தகராறு

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் நேற்று நடந்த வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்வெட்டித்துறை வல்வெட்டியில் நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளனர். இதில் 30 வயதான சுப்பிரமணியம் கிருசாந்தன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.

>