February 28, 2021 நம்மில் ஒருவன் RJ Jesintha | நம்மில் ஒருவன் நம்மில் ஒருவன் உழைக்கும் கரங்கள் எவனிடமோ உண்மை இறைவன் அவனிடமே " கவியரசு கண்ணாதாசன் வரிகளுக்கேற்ப துறை சார்ந்த தொழிலாளர்களின் உழைப்பின் முக்கியத்துவமும் தியாக வாழ்வும் உயர்வான அவர்களின் சிந்தனை என்பவற்றை உலகறிய வைக்கும் நிகழ்ச்சி