சிகரம்
சிகரம்
சிறிய விதையாக தோன்றி தன் அயராத முயற்சியால் சமூகத்தினிடையே படர்ந்து மற்றவர்களுக்கு பலன் கொடுக்கும் ஓர் பெரிய விருட்ஷம் போல் தனக்கான ஓர் அடையாளத்தை சமுக்கத்தில் ஏற்படுத்திக் கொண்டு இலை மறை காயாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாட்டு பிரபலங்களை உலகறிய செய்யும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி