17 . 08 . 2021 - சவப்பெட்டிகளுடன் காத்திருக்கும் உறவினர்கள்! - வைரலாகியுள்ள புகைப்படம்
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகே வோட் பிரதேச வீதியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மிகக் குறைவான செலவில் அமைக்கப்பட்ட சவப்பெட்டிகளுடன், தேசிய வைத்தியசாலைக்கு அருகே மக்கள் உடல்களை பொறுப்பேற்க காத்திருப்பதாக அந்த புகைப்படத்தை பதிவிட்ட நபர் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்த அந்த நபர் தனது பேஸ்புக் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,